புத்தாண்டு கொண்டாட்டத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருப்பதால், மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் கடந்த 10-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலில் 7 பக்தர்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து, யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லலிதா என்ற பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இதைதொடர்ந்து, அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி என பல்வேறு மாநிலங்களின் முதல் மந்திரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும் இரங்கலும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதம்:-
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
யாத்ரீகர்கள் சென்ற பஸ்சை ஓட்டி சென்ற டிரைவரால் 50க்கும் மேற்பட்டவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நேற்று இரவு குஜராத் பதிவெண் கொண்ட பஸ் அமர்நாத் செல்லும் யாத்ரீகர்களை அழைத்து கொண்டு ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு சென்றது. பஸ் கிளம்பி சிறிது நேரம் சென்ற பின்னர், கனபால் என்ற இடத்தில் திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தலைமையில், இன்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைவர் அமித் ஷா: பலியான யாத்திரிகளின் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. இச்சம்வம் மிக கொடுமையாது.
ராம்நாத் கோவிந்த்: இச்சம்பவம் மிகவும் கோழைத்தனமானது. இது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 7 பக்தர்கள் பலியாயினர். மேலும் பலர் காயமடைந்தனர்.
அமர்நாத் குகைக்கோயிலில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மாதம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பக்தர்கள், அமர்நாத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.