Telangana Elections 2023: தெலங்கானாவில் வெற்றி பெறும் எம்எல்ஏக்களை அழைத்து செல்ல சொகுசு பேருந்துகள் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவித்த நிலையில், அதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.
Telangana CM: காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் யார் முதல்வர் என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரேவந்த் ரெட்டி, உத்தம் ரெட்டி, மது யக்ஷி கவுட், தாமோதர் ராஜநரசிம்மா, கே ஜனா ரெட்டி, மல்லு பாட்டி விக்ரமார்கா ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியில் உள்ளனர்.
Telangana Exit Poll Results 2023 Updates: இன்று மாலை வெளியான கருத்துக் கணிபுகளின் படி, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் அதிகமாக உள்ளதாக தெரிகிறது.
Election Exit Poll Results 2023 Updates: ஐந்து மாநிலங்களில் நிலை என்ன? ஆளூம் கட்சிகள் ஆட்சியை பிடிக்குமா? அல்லது மக்கள் மாற்றங்களுக்கான வாக்களித்துள்ளர்களா? இதோ பார்க்கலாம்.
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க உள்ளதாகவும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா தெரிவித்துள்ளார்
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 4 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Five State Assembly Elections 2023: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐந்து மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என்று பாரதிய ஜனதா தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
5 State Election Date Announced: சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கனா, மத்திய பிரதேசம், மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் தேதிகளை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவித்தார்.
Election Commission of India: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையத்தின் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்தல் குறித்த தேதி அறிவிக்கப்படும்.
Telangana Political News: கடந்த லோக்சபா தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பாஜகவின் செயல்பாடு சிறப்பாக இருந்தால் பிஆர்எஸ் உட்பட பிற கட்சிகள் கவலை. மன உறுதியுடன் இருக்கும் பாஜக. எச்சரிக்கையாக இருக்கும் கேசிஆர்.
Telangana Sonia Gandhi Speech: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் அருகே இன்று (செப். 17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சோனியா காந்தி உரிமைத் தொகை உள்ளிட்ட 6 வாக்குறுதிகளை அதிரடியாக அறிவித்தார்.
பிரியாணிக்கு கூடுதல் தயிர் பச்சடி கேட்டதால், வாடிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.