ஹைதராபாத் ஸ்கிராப் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பீகாரில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 11 பேர் பலி; நிவாரணத் தொகை அறிவித்தார் முதலமைச்சர்...
தீப்பெட்டியில் மடித்து வைக்கக்கூடிய வகையிலான புடவையை அமைச்சருக்கு நெசவாளர் ஒருவர் பரிசாக வழங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெற்றோருக்காக மட்டுமல்லாமல் தனது 12 வயது சகோதரியின் உயிரை காக்கவும் அந்த சிறுவன் சம்பாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது காண்போர் மட்டும் அல்லது பார்போர் அனைவரது மனதையும் நெகிழ செய்துள்ளது.
Telangana Lockdown Updates: தெலுங்கானா மாநிலத்தில் கோவிட் -19 தொற்று குறைந்துள்ளதாகவும், இப்போது கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சமர்ப்பித்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். விதிகளின்படி, தகுதியான பிரிவின் வேட்பாளர்கள் வயது வரம்பில் தளர்வு பெறுவார்கள்....
சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...
கொரோனாவால் விதிக்கப்பட்ட லாக்டௌனுக்குப் பிறகு முதன் முறையாக, நவம்பர் 9 ஆம் தேதி, அவர் கோரட்டாலா சிவாவின் 'ஆச்சார்யா' படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவிருந்ததார்.
ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள கோவிலில் இந்த தனித்துவமான அலங்காரம் செய்யப்பட்டது. 1,11,11,111 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை அமைப்பாளர்கள் இந்த அலங்காரத்திற்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் சேதம் மிகவும் அதிகமாக உள்ளது. சுமார் 6000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வார தொடக்கத்தில் நகரின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பேரழிவிற்குப் பிறகு, மீண்டும் சனிக்கிழமை நகரத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பதிவாகியுள்ளது. வெள்ள நீர் காரணமாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.