உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான டொயோட்டா மின்சார கார் உற்பத்தியில் அடியெடுத்து வைத்துள்ளது. ஜப்பானிய சந்தையில் bZ4X மின்சார SUV ஐ அறிமுகப்படுத்தியுள்ளது டொயோட்டா. புதிய EV அதிகாரப்பூர்வமாக மே 12 அன்று வெளியிடப்படும்.
டெல்லி அரசு மின்சார சைக்கிள் வாங்குபவர்களுக்கு மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும்.
டாடா குழுமத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் வழங்கும் Tata Neu APP ஏப்ரல் ஏழாம் தேதியன்று அறிமுகமாகிறது. இது தடையற்ற ஷாப்பிங் மற்றும் கட்டண அனுபவத்திற்கான ஒரே செயலியாக இருக்கும்.
லோட்டஸ் எலெட்ரே கார் லோட்டஸ் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. வுஹானில் உள்ள நிறுவனத்தின் புதிய ஆலையில் இது தயாரிக்கப்படுகிறது. அதன் விநியோகம் 2023 முதல் தொடங்கும். இது பல மாடல்களில் கொண்டு வரப்படும்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் அறிமுகம், ஒரு நம்பிக்கைக்குரிய முன்னேற்றமாகும். இருப்பினும், அடுத்தடுத்து இரு சக்கர மின்சார வாகனங்கள் தீப்பற்றி விபத்து ஏற்பட்ட சம்பவங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன
ட்ரையம்ப் புதிய பைக் டைகர் ஸ்போர்ட் 660 ஐ அறிமுகப்படுத்தியது, இதன் அறிமுக விலை ரூ.8.95 லட்சம் ஆகும். இதன் லுக் மற்றும் அம்சங்கள் சூப்பராக உள்ளன.
பிரீமியம் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ட்ரையம்ப் தனது புதிய பைக் டைகர் ஸ்போர்ட் 660 ஐ செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் அறிமுக விலை ரூ.8.95 லட்சம் ஆகும். ஸ்டைலாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும் இந்த சூப்பர் பைக்கை இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.
முதன்முறையாக Metaverse Fashion Week விர்சுவல் தளத்தில் மிகப்பெரிய பெரிய பிராண்டுகளைக் கொண்டுவருகிறது.
டோல்ஸ் & கபனா கலெக்ஷன் ஷோகேஸ் முதல் செல்ஃப்ரிட்ஜஸ் வரை வழங்கும் மெட்டாவர்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்முதன்முதலாக மெட்டாவர்ஸ் ஃபேஷன் ஷோவின் சிறப்பம்சங்கள் புகைப்படத் தொகுப்பாக...
(Images: Twitter/ @HoneineLaetitia)
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.