புரட்சித்தலைவர் கட்சி காலை முதல் இரவு வரை என்னை வசைபாடுவதை பெருமையாக நினைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மரியாதை செலுத்தியதால் கள்ள உறவு என சொல்வது பக்குவப் பட்ட அரசியல்வாதி சொல்லும் வார்த்தையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
300 கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெற வந்த நோயாளியை அலட்சியமாக நடத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த ஒண்டிவீரனின் திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆந்திராவில் பதுங்கி இருந்த ஆற்காடு சுரேஷின் மனைவியை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு செப்டம்பர் 2-ம் தேதிவரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நீலாங்கரை அருகே இருசக்கர வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்திய பெண் காவலரின் கையை தட்டி விட்டு ஆபாசமாக பேசியவருக்கு வித்தியாசமான நிபந்தனை ஜாமீன் வழங்கி சோழிங்கநல்லூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நீலகிரி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது
Suyasakthi Awards 2024 : சக்தி மசாலா மற்றும் பிராண்ட் அவதார் வழங்கிய சுயசக்தி விருதுகள் - 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, நடிகைகள் கீர்த்தி சுரேஷ், சிம்ரன், கவுதமி உள்ளிட்ட 31 பேர் பெற்றுக்கொண்டனர்...
கடைக்குள் புகுந்து வியாபாரியை வெட்டி கொலை செய்த பிரபல ரவுடி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தான் மலையாளியாக இருந்தாலும் தமிழ் பண்பாடு மீது பற்று கொண்ட மகனாக பட்டாசு தொழிலை பாதுகாக்க வாதாடுவேன் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டியளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.