நோயாளியிடம் அலட்சியம் காட்டிய மருத்துவமனைக்கு அபராதம்!

300 கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெற வந்த நோயாளியை அலட்சியமாக நடத்திய மருத்துவமனை நிர்வாகத்திற்கு நாகை நுகர்வோர் நீதிமன்றம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

Trending News