சுனில் கவாஸ்கரின் காதில் அருகே இருந்த மச்சம் தான் அவர் இவ்வளவு பெரிய கிரிக்கெட்டர் ஆவதற்கு காரணம். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தத் தகவலை சொல்வது வேறு யாருமல்ல, லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர் தான்...
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பிரபலமான கிரிக்கெட் வீர்ரகளில் ஒருவரான முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்தியா நியூசிலாந்து இடையில் இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி குறித்து அவர் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இருக்கும் டி நடராஜனுக்கு ஐபிஎல் 2020 இன் போது தந்தைவழி விடுப்பு வழங்கப்படவில்லை, இது சுனில் கவாஸ்கருக்கு (Sunil Gavaskar) மகிழ்ச்சி அளிக்கவில்லை.
இந்தியாவில் எம்.எஸ்.தோனியின் புகழ் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரை விஞ்சிவிட்டது, மேலும் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் கூற்றுப்படி மக்கள் ‘அவரை மிகவும் நேசிக்கிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என செல்லப்பெயரால் அழைக்கப்படும் ராகுல் திராவிட்டின் இளமைகால வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது!
இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கு வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புட், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, பாகிஸ்தான் முன்னாள் கோச் ரிச்சர்டு பைபஸ், மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கோச் ஃபில் சைமன்ஸ் ஆகியோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து தலைமை கோச் பதவிக்கு கோலியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரியும் விண்ணப்பித்துள்ளார்.
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று கிரிக்கெட் வழிக்காட்டு குழுவின் உறுப்பினர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
எல்லா கிரிக்கெட் சாதனைகளை திருப்பி எழுதுவார் விராட் கோலி என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வங்கதேச அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, ஐதராபாத்தில் நடக்கிறது. இதன் 2-வது நாளில் இந்திய கேப்டன் கோலி, தொடர்ந்து பிராட்மேன் டிராவிட் உள்ளிட்டோரின் சாதனைகளை தகர்த்தார். தவிர மேலும் பல சாதனைகளை தனக்கு சொந்தமாக்கினார்.
இதனால் தனது குருவாக சச்சினுக்கு கிட்டத்தட்ட நெருக்கமாக சாதனைகளை படைத்துவரும் கோலி, எல்லா கிரிக்கெட் சாதனைகளையும் தகர்ப்பார் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.