Madha Gaja Raja Box Office Collection : விஷால் நடிப்பில், சமீபத்தில் வெளியான படம் மதகஜராஜா. இந்த திரைப்படம், 12 வருடங்கள் கழித்து வெளியாகி இருக்கிறது. இதையடுத்து, இப்படத்தின் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Madha Gaja Raja Box Office Collection Day 1 : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மதகஜராஜா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இந்தப் படம் ஒரு நாளில் எவ்வளவு வசூல் பெற்றிருக்கிறது என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
Madha Gaja Raja Movie Review Tamil : விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மத கஜ ராஜா திரைப்படம், பல்வேறு தடங்கள்களுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
Vishal In Madha Gaja Raja Press Meet : நடிகர் விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைப்பெற்றது.
Latest News Madha Gaja Raja Release : விஷால் நடிப்பில் கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்பு உருவான திரைப்படம் மத கஜ ராஜா. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்.
Aranmanai 4 OTT release date: ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த 'அரண்மனை 4' திரைப்படம் வரும் ஜூன் 21 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது.
Aranmanai 4 OTT Release Date : சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த வெற்றிநடை போட்ட படம், அரண்மனை 4. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Winner Movie First Choice For Kaippulla : 2003ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம், வின்னர். இந்த படத்தில் வடிவேலு காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இதில், முதலில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?
Aranmanai 4 box office collection day 2: அரண்மனை 4 படத்தில் சுந்தர்.சி, தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் பலர் நடித்து உள்ளனர். தற்போது இந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்ப்போம்.
Aranmanai 4 Twitter Review Tamil : சுந்தர்.சி இயக்கியிருக்கும் அரண்மனை 4 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளதை அடுத்து, இப்படம் குறித்த விமர்சனங்கள் ட்விட்டரில் வெளியாகி வருகிறது.
Aranmanai 4 Trailer Launch Event : சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் 'அரண்மனை 4' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.