நடிகை குஷ்பூ சுந்தரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Kushpoo Net Worth: நடிகையும், அரசியல் வாதியுமான குஷ்பூ அவ்வப்போது பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவார்.  தற்போது பாஜக கட்சியில் உள்ளார்.

 

1 /5

40 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நடிகை குஷ்பூ.   தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார்.   

2 /5

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் தொகுப்பாளினியாகவும், ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் இருந்து வருகிறார் குஷ்பூ.  

3 /5

2010ம் ஆண்டு அரசியலில் நுழைந்த குஷ்பூ திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்து தற்போது பாஜகவில் பொறுப்பில் உள்ளார்.  

4 /5

இயக்குனர் சுந்தர் சியை 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இந்த ஜோடிக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.   

5 /5

குஷ்புவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 100 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.  இவரது கணவர் சுந்தர் சி யின் சொத்து மதிப்பு 130 கோடிக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.