Diabetes Control Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
Alphonso Mango Price At Rs 400 Per KG in Market: வெயில் காலங்களில் மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ருசியான மாம்பழங்களை சாப்பிட வேண்டும் என்றால், அதற்கு கோடைக் காலம்தான் சிறந்தது.
Summer Drinks For Weight Loss: உடல் பருமனால் தொல்லையா? தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துகிறதா? இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. இன்றைய உலகில் உடல் பருமன் என்பது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
Diabetes Control Tips: இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் ஒரு பயங்கரமான நோயாக உருவெடுத்து வருகின்றது. நீரிழிவு நோயாளிகள் தாங்கள் உட்கொள்ளும் உணவில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும்.
Health Benefits Of Palm Jaggery: பனை வெல்லம் அனைத்து சீசன்களிலும் கிடைக்கக் கூடியது என்றாலும் இதனை கோடைக்காலத்தில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இதில் தெரிந்துகொள்ளலாம்.
Water Melon Benefits: கோடைக்காலத்தில் தர்பூசணி ஒரு சாத்தியமான மற்றும் ஆரோக்கிய பழமாக பார்க்கப்படுகிறது. உடலில் தேவையான ஊட்டச்சத்துக்களை தர்பூசணி வழங்குகிறது.
Health Benefits Of Mango Juice: கோடை காலத்தில் மட்டுமே மாம்பழங்களை சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதேபோல், அதனை ஜூஸாக நீங்கள் வீட்டில் தயார் செய்து அவ்வப்போது குடிப்பது பல விஷயங்களில் நன்மையை தரும். அவற்றில் சிறந்த ஆறு நன்மைகளை இங்கு காணலாம்.
Health Benefits Of Strawberry Juice: ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஜூஸாக குடிக்கும்போது, உங்கள் உடலில் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
Helath Benefits Of Grape Juice: திராட்சை பழ ஜூஸை இந்த கோடை காலத்தில் அடிக்கடி குடிப்பதன் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த புகைப்படத்தொகுப்பில் காணலாம்.
Remote Control Ceiling Fans: கோடை காலம் நெருங்கி வரும் சூழலில், எப்போதும் உங்கள் வீட்டை காற்றோற்றமாக வைத்துக்கொள்ள அமேசானில் கிடைக்கும் இந்த ரிமோட் கண்ட்ரோல் சீலிங் ஃபேன்கள் குறித்து காணுங்கள்.
ஐவிஎப் சிகிச்சைக்கு கோடைகாலம் சிறந்ததாக இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்திருக்கிறது. வெயில் காலத்தில் செய்யப்படும் ஐவிஎப் சிகிச்சையின் வெற்றி சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வாராந்திர தங்கம் விலை: இந்த வாரமும் தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.58 ஆயிரம் வரை உள்ளது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை உயருமா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.