வெயிலை சமாளிக்க பொதுவெளியில் ORS... மருத்துவத் துறை உத்தரவு

கோடைக் காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பொது இடங்களில் ஓஆர்எஸ் கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Trending News