Eye care tips : டிஜிட்டல் யுகத்தில் சீக்கிரம் கண் பார்வை பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதனை சரிசெய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Eye Twitching : பலருக்கு கண் துடிக்கும் பிரச்சனை இருக்கும். இதற்கு உடல் ரீதியாக இருக்கும் பிரச்சனை காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
Eye Care Tips : வெயில் காலம் வந்துவிட்டாலே அதனுடன் சேர்ந்த இல்லாத பொல்லாத நோய் பாதிப்புகள் வருவது சகஜமாகி விட்டது. இந்த சம்மர் சீசனில், பலருக்கு கண் சம்பந்தமான பிரச்சனைகளும் வரலாம். அதை தடுப்பது எப்படி? இங்கு பார்ப்போம்.
எலக்ட்ரானிக் கேஜெட்களின் அதிகப்படியான பயன்பாடு, தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான அழுகை ஆகியவை கருவளையங்கள் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.