Sukanya Samriddhi Yojana: பத்து வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் நலனுக்கான சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது. மகள்க எதிர்காலத்திற்காக மத்திய அரசு சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வ மகள் சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
Sukanya Samriddhi Yojana: எந்தவொரு வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கை நீங்கள் திறந்து கொள்ளலாம். தற்போது இந்த திட்டத்தில் 8.5 % வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது.
PPF-SSY Rule Change: இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான விதிமுறைகளை அரசு மாற்றியுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்திலும் முதலீட்டாளர்களுக்கு பான் (PAN) மற்றும் ஆதாரை (AADHAAR) கட்டாயமாக்கியுள்ளது.
Public Provident Fund: குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.
Central Government Scheme: உங்கள் பணம் பாதுகாப்பாகவும், வருமானம் தருவதாக இருக்கும் போல் பல திட்டங்களை அவ்வப்போது அரசாங்கம் அறிமுகம் செய்து வருகிறது. அதினபடி உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணம் குறித்த கவலையில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபட, உங்கள் மகளுக்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
Budget 2023: இந்த பட்ஜெட்டில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தை நிதியமைச்சர் விரிவுபடுத்துவார் மற்றும் மக்களின் நலனுக்காக இந்த திட்டத்தின் வரம்பு அதிகரிக்கப்படும் மற்றும் வட்டி விகிதத்தையும் அதிகரிக்க முன்மொழியப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.
PPF-செல்வ மகள் சேமிப்பு திட்டம்: சிறுசேமிப்பு திட்டங்களில் அரசு கொடுக்கும் வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நீண்ட காலமாக, அரசின் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி உயர்வு இல்லை.
Sukanya Samriddhi Yojana: சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அந்த குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் உதவியதோடு கணக்கை தொடங்கலாம்.
மகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து மோடி அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா ஒரு நல்ல முயற்சியாகும். நீங்களும் இந்த அரசாங்க திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கு இ-பாஸ்புக் அம்சம் தொடங்கப்பட்டு இருக்கிறது, இனிமேல் வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் சேவைகளை செயல்படுத்த வேண்டியதில்லை.
நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில் (அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2022 வரை) இருந்து சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ், 10 வயது அல்லது அதற்கும் குறைவான உங்கள் பெண் குழந்தைக்கு நீங்கள் கணக்கைத் திறக்கலாம். இந்தக் கணக்கை நீங்கள் எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் சென்று தொடங்கலாம்.
Sukanya Samriddhi Yojana & PPF: PPF மற்றும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான செய்தி வெளியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.