தற்போது பள்ளிக் குழந்தைகள் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி வருவதைக் கவனித்த கர்நாடக உயர் நீதிமன்றம், சமூக ஊடகங்களை அணுகுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையாவது மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வாய்மொழியாகக் கூறியுள்ளது.
மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள உணவகங்களில் இன்று முதல் அச்சிட்ட காகிதங்களில் வடை பஜ்ஜி போன்ற உணவு பதார்த்தங்களை விற்பனை செய்ய தடை மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
இலங்கை அணியின் கேப்டன் சண்டிமல், பயிற்சியாளர் ஹத்துருசின்ஹா மற்றும் மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு இரண்டு டெஸ்ட் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் தடை விதித்து ICC உத்தரவிட்டுள்ளது!
கலிஃபோர்னியாவின் ஒரு கடற்கரை நகரம், மூலப்பொருளிலிருந்து தயாரிக்கப்படும் வெட்டுக்கிழங்குகளைத் தடை செய்துள்ளதன் மூலம் அதன் பிளாஸ்டிக் பழக்கத்தை தகர்த்தெறிந்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.