மிக்ஜாம் புயல் சென்னைக்கு மிக மிக அருகாமையில் இருக்கும் நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக தாம்பரம் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியிருக்கிறது.
ரயில் ஓட்டுநர்கள் செய்யும் சிறு தவறு கூட ஆயிரக்கணக்கான உயிர்களை பலியாகி விடும் என்ற நிலையில், அவர்கள் உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் பிட் ஆக இருக்க வேண்டும். இதற்காக, அவர்கள் மது அருந்தியுள்ளார்களா என்பதை கண்டறிய ப்ரீத் அனலைசர் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.