Border Gavaskar Trophy Series: இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை எடுக்க, மூத்த வீரர்கள் அருமையான பல ஐடியாக்களை கொடுத்துள்ளனர். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Sanjay Bangar Son | பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சய் பாங்கரின் மகன் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து இப்போது பெண்ணாக மாறியுள்ளார். அவரின் புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
IND vs NZ: கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு பின், தோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூம்மில் சிறு பிள்ளையை போன்று அழுதார்கள் என சஞ்சய் பாங்கர் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த அனில் கும்பிளே கடந்த மாதம் 20-ம் தேதி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக பொறுப்பிலிருந்து விலகினார்.
இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
முன்னாள் இந்திய தொடக்க வீரர் சேவாக் விரைவில் முன்னாள் அணி உறுப்பினர் அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் போன்றதுணை பயிற்சியாளராக ஆகலாம் குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.