நாகப்பாம்பு முட்டையிடும் வீடியோ: பெரும்பாலானோருக்கு பாம்பு அதன் வாய் வழியாக முட்டையிடுமா அல்லது வால் வழியாக முட்டையிடுமா என்பது தெரியாது. இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவு கிடைக்கும்.
நாகப்பாம்புகள் மற்றும் பாம்புகள் மிகவும் ஆபத்தான ஊர்வன வகை விலங்குகள். அதனால்தானே என்னவோ பாம்பு வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
Data Leak: ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களில் 10 லட்சம் பயனர்களின் டேட்டா ஹேக் செய்யப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை அடுத்து மெட்டா நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விலங்குகளின் வேடிக்கையான சண்டை, உக்கிரமான சண்டை என பல வகை வீடியோக்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களும் சமூக ஊடகங்களில் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன.
Kailasa Dharmarakshaka Award: திராவிட நம்பிக்கைக் கொண்ட திமுகவின் பட்டறையின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்து சிறப்பித்திருக்கிறார் நித்தியானந்தா.... அதற்கு நன்றி கூறுகிறார் விருது பெறும் சூர்யா...
பூனைக்குட்டி ஒன்று பெரிய பூனைக்கு தெரியாமல் அதனை அடிக்க முயற்சி செய்து பின்னர் வடிவேலு போல பம்மிக்கொண்டு ஒன்றும் தெரியாத அப்பாவி போல நடிக்கும் ஒரு நகைச்சுவையான வீடியோ வைரலாகியுள்ளது.
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். அந்த வகையில் உங்கள் மனதை லேசாக்கி சிரிக்க வைக்கும் பாண்டா கரடியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
பாம்புகளின் பெயரை கேட்டால் படையே நடுங்கும். ஒன்று இரண்டு அல்ல... உங்களைச் சுற்றி 10-20 பாம்புகள் கூடினால், பீதி அடைவது இயற்கை. அதுவும் குறிப்பாக நாகப்பாம்பாக இருந்தால், தலை தெறிக்க ஓடுவதே முதல் வேலையாக இருக்கும்.
பள்ளி மாணவியின் பையில் பயங்கரமான விஷப்பாம்பு இருந்தால் எப்படி இருக்கும்.. இந்த அசாதாரண நிகழ்வு மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த நிலையில், இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.