வைரல் வீடியோ: டெல்லி மெட்ரோ நிலையத்தில் CISF படையை சேர்ந்த கருப்பு லாப்ரடோர் நாய் தனது பயிற்சியாளருடன் யோகா செய்யும் க்யூட் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருமணத்தில் வித்தியாசமாக ஏதாவது செய்ய நினைத்த இளைஞர்கள் திருமணத்திற்கு அழைத்து செல்வதற்காக வந்த அரசு பேருந்தை சுந்தரா ட்ராவல்ஸ் படத்தில் வருவது போலவே இலைகள், பெரிய மரக்கிளைகளால் பேருந்தை அலங்கரித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் நாம் பல வித வீடியோக்களை பார்த்து ரசித்து பார்க்கிறோம்.அதுவும் பாம்புகளின் வீடியோக்கள் துரிதமாக வைரல் ஆகின்றன. பாம்புகளின் வீடியோக்களுக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
வன விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன. இதில், சிலர் விலங்குகளுடன் செல்ஃபி எடுப்பதைக் காணலாம், சிலர் அதனை சீண்ட முயற்சிக்கின்றனர்.
காகம் முன்னோர்களுடைய அம்சம் என்பதால் காகத்திற்கு தனி மதிப்பு இருக்கிறது எனலாம். தினம்தோறும் காகங்களுக்கு உணவு வைப்பதால், காகத்தின் வடிவில் இருக்கக்கூடிய முன்னோர்கள் அவற்றை சாப்பிட்டு நம்மை ஆசீர்வதிப்பார்கள் என்ற நம்பிக்கை நெடுங்காலமாக இருந்து வருகிறது.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றங்கள் குறித்து ஒரு பத்திரிகையாளர் ரிப்போர்ட் செய்து கொண்டிருக்க, எங்கிருந்தோ வந்த ஒரு கிளி ஒன்று நிருபரின் இயர்பாட் கவ்விக் கொண்டு பறக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானையை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலைப்பாம்பு குரங்கை எப்படி விழுங்குகிறது என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். ஆனால் அடுத்த நொடியே குரங்கு கூட்டம் அந்த ஒரு குரங்கை காப்பாற்ற முயற்சிக்கிறது.
Elon Musk announces Blue tick Charges: ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலோன் மஸ்க், மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் ப்ளூ டிக்களைப் பெற மாதத்திற்கு $8 வசூலிக்கப்படும் என்று கூறியுள்ளார். டிவிட்டர் கணக்கு சரிபார்க்கப்பட்டதை நீல நிற டிக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.