Social Justice For Live In Relationships: லிவ்-இன் உறவுகளில் உள்ள நபர்கள் சட்ட ரீதியாக பதிவு செய்யவேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Social Justice Day 2023: தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான நியாயமான உறவைக் குறிக்கும் சமூக நீதி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் சமூக நீதி நாள் இன்று.
Velmurugan Warns TN Govt: வட இந்தியர்களால் திராவிட மாடலுக்கு பேராபத்து இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் கோரிக்கை.
குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியிருப்பதன் மூலம் நூற்றாண்டு கடந்து கல்விக்காக உணவளிக்கும் சமூக நீதி திட்டத்தின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி வைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு சிறப்பு இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 10 மாத காலத்தில், சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தில் கிடைக்கும் மூன்றாவது வெற்றி இந்தத் தீர்ப்பு என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஹிஜாப் தடைக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகளைக் கைது செய்வதா? இதுதான் திமுக அரசின் சமூக நீதியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது என சமூக நீதிக்காக அனைவரும் ஒன்றுபடுங்கள் என முதலமைச்சர் கடிதம்.
மருத்துவ மாணவர் சேர்க்கை: தமிழ்வழி மாணவர்க்கு 20% இட ஒதுக்கீடு தேவை என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் ஏன் 51 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உரிமை கொடுப்பது இந்து மதத்தை வளர்க்குமா? என்ற கேள்விக்கான தேடல்...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவின் வீட்டின் முன் சாதியை முன்வைத்து அநாகரீக செயல்கள் நடைபெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
பேரிடர் காலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகரிக்கும். அதே நிலைமை, கொரோனா காலத்திலும் தொடர்வது வேதனையளிக்கிறது. இந்த அவலத்தை தடுப்பதற்காக தமிழக அரசு கடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.