மனித உறுப்புகளில் மூளை மிகவும் அவசியமான ஒன்று. எனவே அதற்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. மூளை ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Weight Loss Tips: தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து எடை இழப்புக்கு உதவும் குளிர்கால தின்பண்டங்கள் என்று வரும்போது, அவை வயிற்றுக்கு திருப்திகரமாகவும், வயிற்றை நிரப்பும் வகையிலும் இருப்பது மட்டுமல்லாமல், நல்ல ஊட்டச்சத்தையும் வழங்கவேண்டும்.
Weight Loss Tips: ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்க, அதை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக உணவு பழக்கத்தில் சீரான சமநிலையை பராமரிகக் வேண்டும்.
Health Tips: இந்தியாவில் நாம் அனைவரும் சற்று அதிகமாகவே டீ குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளோம். ஆனால், இதில் உள்ள நன்மை தீமைகளை நாம் அறிந்துகொள்ள வெண்டியது மிக அவசியமாகும்.
சிம்பிளாக ஆரம்பித்த யோகா பார் என்ற ஸ்நாக்ஸ் கம்பெனி இன்று முன்னணி நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்து அதன் 39 விழுக்காடு பங்குகளை மட்டும் 175 கோடிக்கு விற்பனை செய்துள்ளது
Weight Loss Tips: மோசமான வாழ்க்கை முறையால், எடை அதிகரிப்பு பிரச்சனை மக்களிடையே பொதுவானதாகி வருகிறது. நொறுக்குத் தீனி, பீட்சா, பர்கர் போன்றவற்றைச் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
Obesity: உட்கார்ந்து வேலை செய்பவர்களின் உடல் எடை அதிகமாவது நிச்சயம். தினசரி உணவில் இருந்து 2 விஷயங்களை நீக்கிவிட்டால், எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம். அதுகுறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம்.
தமிழகம் முழுவது 27 யூனிட்டுகளில் இனிப்பு பண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தி திமுக ஆட்சியில் 1500 டன் ரூ. 210 கோடி விற்பனையை எட்டும் என அரசுக்கு நம்பிக்கை உள்ளது.
தமிழக அரசின் "மாசு இல்லாத தமிழ்நாடு" திட்டமும், மின்சார வாகனங்களுக்கு வழங்கப்படும் வரி விலக்குகளும் இந்த புதுமையான வணிக மாதிரியை உண்மையில் செயலாக்குவதற்கு கில்லி சாயை ஊக்குவித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.