ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அமலாக்கத்தின் ஆறாவது ஆண்டு நிறைவையொட்டி மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) குறைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது.
Blaupunkt TV: ஜூன் 9 முதல் ஜூன் 14 வரை நடைபெறும் பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ் சேலில், பிளாக்பங்க்ட்டின் புதிய ஸ்மார்ட் டிவி -யை வாடிக்கையாளர்கள் பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம்.
ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் இருந்தால் நீங்கள் 20-25 ஆயிரம் ரூபாய் செலவழிக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் 9 ஆயிரம் ரூபாய்க்கு அத்துனை அம்சங்களும் இருக்கும் டிவியை நீங்கள் ஆன்லைனில் வாங்கலாம்.
Flipkart Offers: ப்ளிப்கார்ட்டின் இந்த சலுகை கால விற்பனையில் ஐபோன் 13 உட்பட சாம்சங் கேலக்சி எஸ்21 எஃப்இ போன்ற இன்னும் பிற முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கவர்ச்சிகரமான தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
Excitel Smart Wi-Fi Plan: மாதம் வெறும் ரூ.999 மட்டுமே செலுத்தினால் போதும். இந்த வைஃபை திட்டத்தை வாங்கினால் உங்களுக்கு நிறுவனம் ஸ்மார்ட் டிவியும் இலவசமாக வழங்கும். ஸ்மார்ட் வைஃபை திட்டங்களுடன் கூடிய ஸ்மார்ட் டிவி பிளான் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள்
Smartphone Prices After Budget 2023: இந்தியாவின் மொபைல் போன் உற்பத்தி, 2014-15ல் 58 மில்லியன் யூனிட்களாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் 310 மில்லியன் யூனிட்களாக அதிகரித்துள்ளது.
Flipkart Republic Day Sale: ஜனவரி 15ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் குடியரசு தின விற்பனை ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளில் அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.
Flipkart Republic Day Sale: புத்தாண்டை கோலாகலமாக துவக்க கோடாக் நிறுவனமும் முனைப்புடன் உள்ளது. கோடாக் நிறுவனம் இந்த விற்பனையில் தனது ஸ்மார்ட் டிவியை மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யவுள்ளது.
ஆண்ட்ராய்டு டிவி மற்றும் கூகுள் டிவிகளுக்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் இயக்க முறை தான். அதாவது ஆண்ட்ராய்டு டிவி ஆண்ட்ராய்டில் இயங்குகிறது மற்றும் கூகுள் டிவி குரோம் ஓஎஸ்-ல் இயங்குகிறது.
பொதுவாக Blaupunkt 50-இன்ச் கியூஎல்இடி டிவி ரூ.49,999க்கு விற்பனை செய்யப்படுகிறது, தற்போது ஃப்ளிப்கார்ட்டில் 28 சதவீத தள்ளுபடியுடன் ரூ.35,999க்கு கிடைக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.