தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் நடிகர்களைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், பெரும் நடிகர்கள் பட்டாளமே களமிறங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
சித்தா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அருண்குமார் விக்ரமின் 62வது படத்தை இயக்கி வருகிறார். சியான்62 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
Dance Jodi Dance Reloaded 2: சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் ஜீ தமிழின் அடுத்த ரியாலிட்டி ஷோ குறித்த அப்டேட் வந்துள்ளது.
SJ Suryah Salary for Jigarthanda DoubleX: திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
Jigarthanda Double X Box Office: கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான cடபுள் எக்ஸ் திரைப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Mark Antony OTT Release Date: விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ஓடிடியில் வெளியாவது எப்போது? எந்த தளத்தில் எப்படி பார்ப்பது? இங்கே பார்ப்போம்.
Mark Antony Hero Vishal: 'சினிமாவில் ஊழல் இருக்கலாம். நிஜ வாழ்க்கையில் கூடாது' லஞ்சம் கேட்ட சென்சார் போர்டு அதிகாரிகள்.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நடிகர் விஷால்.
Mark Antony Day Four Box Office Collection: விஷால், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நான்காவது நாள் வசூல் விவரம் எவ்வளவு என்பதை பார்ப்போம்.
Priya Bhavani Shankar Conditions: சின்னத்திரையில் இருந்து திரைப்படங்களுக்கு வெற்றிகரமாக மாறிய பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கும் பிரியா பவானி சங்கர் தனது காதலன் ராஜவேலனுக்கு போட்ட கண்டிசன் பற்றி கேள்விப்பட்டு அவரது ரசிகர்கள் ஹேப்பியாக உள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.