Gold rate today on 20 February 2021: சனிக்கிழமையன்று அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்க விகிதங்கள் மந்தமாகவே உள்ளன. MCX-ல், தங்கத்தின் விலை 450 ரூபாய் குறைந்து ரூ. 46,900 ஆக இருந்தன. டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 45,150 ஆகவும் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 49,260 ஆகவும் உள்ளன. சென்னையில், 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை 320 ரூபாய் குறைந்து ரூ .43,480 ஆக உள்ளது. 24 காரட் தங்கம் 380 ரூபாய் குறைந்து ரூ. 47,400 ஆக உள்ளது.
Gold / Silver Price Today, February 16, 2021: பிப்ரவரி 16, செவ்வாயன்று தங்கத்தின் விலை கடும் சரிவைக் கண்டது. வெள்ளி விலை ஓரளவு அதிகரித்தது. 34 ரூபாய் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ .4,600 ஆக இருந்தது.
தங்கத்தின் தேவை இன்னும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த தேவை காரணமாக தற்போதுள்ள விலையிலிருந்து தங்கத்தின் விலை அதிகரிக்கும் என்பது அவர்களது கருத்தாக உள்ளது.
நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் KYC ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்
அமேசானில் வெள்ளி ஆர்டர் செய்த உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் வசிக்கும் விஸ்வநாத் சர்மாவுக்கு ஆர்டர் செய்த பொருள் டெலிவரி ஆனவுடன் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
Gold Silver KYC: நீங்கள் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கப் போகிறீர்கள் என்றால், அதற்கு முதலில் KYC ஆவணங்களை உங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமா இல்லையா என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பண்டிகை காலங்களில் வர்த்தகர்கள் முதல் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் வரை அனைவரின் கண்களும் தங்கம் மற்றும் வெள்ளி (Gold and Silver) விலையில் சற்று அதிக கவனம் செலுத்துகின்றன.
இன்று காலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. தங்கத்தின் விலை நேற்று 10 கிராமுக்கு ரூ .50,742 ஆக முடிவடைந்தது, இன்று 10 கிராமுக்கு ரூ. 50,865 ஆக உயர்ந்தது.
சென்னையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை ரூ .5278 ஆகவும், அதேபோல 24 காரட் தங்கத்தின் சில்லறை விலை ரூ .5656 ஆகவும் உள்ளது. இந்த விலை ஒவ்வொரு மணி நேரமும் மாற்றத்திற்கு உட்பட்டவை.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) தங்கத்தின் விலை இன்று 10 கிராமுக்கு 50,085 ரூபாய் என்ற வரலாறு காணாத விலையை எட்டியது. காலை வர்த்தகத்தில், வெள்ளியும் 61,000 ரூபாய் என்ற அளவைத் தாண்டி, கிலோவுக்கு 61,280 ரூபாய் என்ற விலையை எட்டியது.
கொரோனா வைரஸின் காலத்தில், வெள்ளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை உயர்வு காரணமாக இந்திய சந்தையிலும் விலை உயர்ந்துள்ளது
பொருளாதார மந்தநிலை குறித்த அச்சங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலை ஏற்கனவே உயர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முதல் முறையாக வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
பொன்னகைகளை அணிந்தால் தான் மகிழ்ச்சி பொங்குமா என்ன? தங்கத்தை கண்ணில் பார்த்தாலே கண் மலர்கள் தகதகவென்று பளபளக்கும். முகத்தில் புன்னகை பூக்கும். பொன்னகையின் விலை அதிகமாகிக் கொண்டே சென்றாலும், இந்த பொன் நகைகளைப் பார்த்தால், உங்கள் முகத்தில் புன்னகை மத்தாப்பாக மலரும். இந்த அணிகலன்களை அணிந்து பார்க்க முடியாவிட்டாலும், மனக் கண்ணால் அணிந்து அழகு பாருங்கள்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.