ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.49,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.95 உயர்ந்து ரூ.6,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று உச்சம் அடைந்த காலத்தில் தொழில்துறையில் பெரும் தேக்க நிலை காணப்பட்டதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை மிகவும் பாதுகாப்பான முதலீடாக கருதியதால், அதில் அதிக அளவில் முதலீடு செய்தனர்.
சென்னையில் இன்று தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது. 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு 46,110 ரூபாய்க்கும், 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு 50,300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது
சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 45,200 ரூபாய் ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 49,310 ரூபாய் ஆகவும் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது
சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை திங்களன்று அதிகரித்தது. ஸ்பாட் தங்கம் 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது ஒரு அவுன்சுக்கு 1,779.36 அமெரிக்க டாலராக இருந்தது. அமெரிக்க கோல்ட் ஃப்யூசர்ஸ் 0.1 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்சுக்கு 1,780.10 அமெரிக்க டாலராக உள்ளது.
தற்போது உலகளவில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தின் விலையிலும் அதிக மாற்றங்கள் காணப்படும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.