Guduvancherry Encounter Update: கூடுவாஞ்சேரி அருகே ரவுடிகளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்த காவல் உதவி ஆய்வாளரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழக காவல்துறை டிஜிபி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Tamilnadu New DGP: உளவுத்துறையில் நீண்ட நெடிய அனுபவம் இருக்கும் சங்கர் ஜிவால் காவல்துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மெக்கானிக்கல் இன்ஜினியராக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கி தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பான சட்டம் ஒழுங்கு டிஜிபி ஆக உயர்ந்திருக்கும் இவர் பற்றிய ஒரு தொகுப்பை பார்க்கலாம்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு விரைவில் ஓய்வு பெற இருக்கும் நிலையில், அடுத்த டிஜிபி யார்? என்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக சென்னை கமிஷ்னர் சங்கர் ஜிவால் டெல்லிக்கு ரகசிய பயணம் செய்துள்ளாராம்.
நன்னடத்தை பிணை பத்திரம் எழுதி கொடுத்த 490 ரவுடிகளும் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
என் சென்னை யங் சென்னை கொண்டாட்டம்: வாழவைக்கும் சென்னை மாநகரத்தை வாழ்த்துவதற்காகவும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்னையை ரசித்து நேசித்து வாழ்ந்து வரும் இதயங்களின் உணர்வைக் கொண்டாடும் முயற்சியே ‘என் சென்னை யங் சென்னை’.
தனது தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன்னை படிக்க வைத்ததாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சென்னை குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.5 கோடியே 56 லட்சம் மதிப்புள்ள நகைகள், செல்போன்கள் மற்றும் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.