தமிழகத்தில் நாளை 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. பேரணி முடிவில் பொதுக்கூட்டமும் நடக்கிறது. பேரணி நடக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது போலீசார் மீது தாக்குதல் நடத்தினால் துப்பாக்கியை உபயோகப்படுத்தவும் தயங்க கூடாது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
DGP Sylendra Babu About Lockup Death : தமிழகத்தில் தொடர்ந்து லாக்கப் மரணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. போலீஸார் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் தரப்பில் இருந்து என்ன வாதம் உண்டு?. டிஜிபி சைலேந்திர பாபு சொல்லும் விளக்கங்கள் என்ன ?!
தனது தந்தை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் மதுபானங்களை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தன்னை படிக்க வைத்ததாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இரவு கடற்கரையில் நண்பருடன் அமர்ந்திருந்த வடஇந்திய பெண்ணிடம் அங்கு பணியிலிருந்த காவலர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.