Vanangaan And Game Changer First Day Collection : பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் படமும், ஷங்கர் இயக்கத்தில் உருவான கேம் சேஞ்சர் படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த படங்களின் முதல் நாள் கலக்ஷன் விவரத்தை இங்கு பார்ப்போம்.
Vanangaan Vs Game Changer : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல படங்கள் ஒன்றாக வெளியாகியுள்ளன. இதில், கவனிக்கத்தக்க படங்களாக வணங்கான் மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பார்க்கப்படுகின்றன.
Game Changer Movie Review: ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?
ஷங்கர் இயக்கத்தில் குளோபல் ஸ்டார் ராம் சரண் நடித்து இருக்கும் கேம் சேஞ்சர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் புரமோஷன் நிகழ்வு அமெரிக்காவில் நடைபெற்றது.
Game Changer Release Date: குளோபல் ஸ்டார் ராம் சரண், இயக்குநர் ஷங்கர் மற்றும் தில் ராஜுவின் "கேம் சேஞ்சர்" 10 ஜனவரி 2025 அன்று சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.
Kamal Haasan Movie Direct OTT Release : கமல்ஹாசன் நடிப்பில் உருவான பெரிய பட்ஜெட் படம் ஒன்று, தற்போது ஓடிடியில் நேரடியாக வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Latest News Velpari Movie Actors : வேள்பாரி திரைப்படத்தை, ஷங்கர் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இதில் 2 நடிகர்கள் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் யார் தெரியுமா?
Director Shankar: தான் உரிமம் பெற்று வைத்துள்ள வேள் பாரி நாவலின் முக்கிய காட்சிகள் பல திரைப்படங்களில் அனுமதியின்றி பயன்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
Indian 2 Movie Release Surprises : இந்தியன் 2 திரைப்படம் நாளை வெளியாக இருப்பதைத் தொடர்ந்து அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்ன தெரியுமா?
Kamal Haasan Indian Box Office Collections : ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டில் வெளியான சூப்பர்... டூப்பர்... ஹிட் படம் இந்தியன். தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் நாளை மறுநாள் திரையரங்கில் வெளியாகயுள்ளது.
Indian 2 Kamal Haasan Cameo Role : ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் கமலின் ஸ்கிரீன் டைம் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தை வெளியிடத் தடை கோரிய வழக்கில், படக்குழு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய ஜூலை 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
SPB Dubbed For Kamal Haasan : இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் கமலுக்காக எஸ்பிபி குரல் கொடுத்திருக்கும் தகவல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.