Mani Ratnam and Tamil Cinema Directors: பிரபல இயக்குநர் மணிரத்னம், தமிழ் சினமா இயக்குநர்கள் சிலரை அழைத்து அவர்களுக்கு தன் வீட்டில் ட்ரீட் வைத்துள்ளார். இது குறித்து ஷங்கர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
இயக்குநர் ஷங்கர், திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்து இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகின்றது. இதையடுத்து ரசிகர்கள் பலர் இவரது படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
Vijay With Shankar: நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலகி அரசியலில் ஈடுபட உள்ளதாக பேச்சு எழுந்ததை ஒட்டி, அவர் கடைசியாக நடிப்பதாக கூறப்படும் படத்தை ஒரு பிரபல இயக்குநர் டைரக்டு செய்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் 1.24 கோடி ரூபாய் செலுத்தி இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெறும் நிலையில் காவல்துறையில் அனுமதி பெறவில்லை என தகவல் சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்திய போலீசார்
பிரியா பவானி ஷங்கர் தற்போது பல படங்களில் மிகவும் பிஸியான நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது ஹரி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.
Indian 2 Villain: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் வில்லனாக ஒரு பிரபல நடிகர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
Indian 2 Music Compositon Video: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் இசைக்கு அனிருத் மற்றும் ஷங்கர் ஆகியோர் வைப் செய்யும் வீடியோ இணையத்தில் வைரல்.
Aditi Shankar Dance: நண்பன் படத்தின் ஒல்லி பெல்லி பாடலை பின்னணியாக வைத்து, நடிகை அதிதி ஷங்கர் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது அதிகமாக பரவி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.