Shani Vakra Nivarthi, Impact on Zodiac Signs: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளையும், இயக்கங்களையும் மாற்றுகின்றன.
Shani Vakra Nivarthi, Impact on Zodiac Signs: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான், நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். இவர் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ளார்.
Shani Margi, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். சனி மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். ஆகையால் அவரது தாக்கமும் அனைத்து ராசிகளிலும் அதிகமாக இருக்கும்.
Shani Vakri on Khumbh: சனி பகவான் தற்போது கும்ப ராசியில் ஆட்சி, அதிபதியாக சஞ்சரித்தாலும், கடந்த மாதம் அவர் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இந்த வக்ர நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி வரையில் இருக்கும். இதனால் சில ராசியினருக்கு பணம், பதவி, கௌரவம் கிடைக்கும்.
Shani Vakri 2023: வேத ஜோதிடத்தில், சனி கிரகம் பெரும் செல்வாக்கு உடையதாக கருதப்படுகிறது. சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கிறார்.
நீதியின் கடவுளாக இருக்கும் சனி பகவானுக்கு பிடிக்காத சில விஷயங்கள் இருக்கின்றன. அவரை மகிழ்ச்சிப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு செய்யும் செயல்களால் அவர் கோபமடைந்து உங்களுக்கு மேலும் பிரச்சனைகளையே கொடுப்பார்.
Shani Vakri 2023: 3 ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். இவர்கள் வாழ்வில் 4 மாதங்கள் மகிழ்ச்சியும், செழுமையும் மழையாகப் பொழியப்போகின்றன.
Shani Vakri: சனி பகவானின் சிறிய மாற்றங்களும் ராசிகளில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும். அவரது அருள் பார்வை ஒருவர் மீது பட்டால், அவர் வாழ்வில் அனைத்து வித நன்மைகளையும் அடைகிறார். அவர் தன் எதிரிகளை வெற்றிபெற்று உயர் நிலையை அடைகிறார்.
ஜூன் மாதம் உருவாகும் ஷஷ ராஜயோகம், பத்ர ராஜயோகம்: கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் ராசி மாற்றத்தால், பல முக்கிய யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகங்களால் பெரும்பாலும் மக்களுக்கு சுப பலன்களே கிடைக்கின்றன.
Shani Vakri 2023: கிரக மாற்றங்களின் அடிப்படையில் ஜூ்ன் மாதம் குறிப்பிடத்தக்க மாதமாக கருதப்படுகின்றது. இந்த மாதம் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.
Shani Vakri: சனியின் வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த காலத்தில் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
Shani Vakri 2023: ஜோதிடத்தில், சனி கர்மாவை அளிப்பவராகவும், நீதியின் கடவுளாகவும் கருதப்படுகிறார். சனியின் வக்ர இயக்கம் அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கும். ஆனால் 5 ராசிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
Shani Vakri, Impact on Zodiac Signs: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு பலன்களை அளிக்கும் கிரகமான சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகம் ஆவார். அவர் நீதியின் கடவுள் என்று போற்றப்படுகிறார்.
Shani Vakri 2023: வேத ஜோதிடத்தின்படி, நீதி மற்றும் கர்ம வினைகளுக்கான கிரகமான சனி பகவான் தனது ராசியை மாற்றும்போதோ அல்லது நகரும்போதோ, இயக்கத்தை மாற்றும்போதோ, அந்த மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனி கிரகம் அனைத்து கிரகங்களிலும் மெதுவாக நகரும் கிரகம் ஆவார்.
Shani Vakri 2023: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக்கடவுளாக கருதப்படுகிறார். பலன்களை அள்ளிக்கொடுப்பதிலும், கிள்ளிக்கொடுப்பதிலும் அவருக்கு நிகர் அவர்தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.