நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.
சூரியனே உலகின் ஆதாரம் என்று சொல்வோம். சூரிய உதயத்தை பார்ப்பது நல்லது என்றும், சூரிய நமஸ்காரத்தின் முக்கியத்துவம் என்றும் சூரியனைப் பற்றிய பல விஷயங்களை கேள்விப்பட்டிருப்போம்.
நமது சூரிய குடும்பத்தில் அறியப்பட்டஇன்னும் செயலில் இருக்கும் பனி எரிமலைகள் புளூட்டோவில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு நாசாவின் நியூ ஹொரைசன்ஸ் மிஷனின் தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை கர்ப்பத்தைத் தடுப்பதில் 99% பயனுள்ளதாக இருக்கும் என்றும், இது ஹார்மோன் அல்லாத மாத்திரை என்பதும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி...
கிரக அமைப்புகள் எவ்வாறு பிறக்கின்றன என்பதை தெளிவாகக் காட்டும் பைனரி நட்சத்திர அமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள தூசியின் சிக்கலான கட்டமைப்புகள் தொடர்பான முக்கிய ஆய்வு...
மண்புழுக்கள் உட்பட உலகில் உள்ள பல்வேறு வகையிலான புழுக்களும் பூமியில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம்.
புதிய செயற்கை நுண்ணறிவு மாதிரி சூரியனின் வளிமண்டலத்தில் மறைக்கப்பட்ட கொந்தளிப்பைக் காட்டுகிறது. சூரியனின் வளிமண்டலத்தில் மறைந்திருக்கும் கொந்தளிப்பு விண்வெளியில் ஏற்படும் மாறுதல்களை வெளிப்படுத்துகிறது.
இதுவரை கண்டறியப்படாத 1 மில்லியன் விண்வெளி பொருட்களை வானியலாளர்கள் கண்டறிந்து பதிவு செய்திருக்கின்றனர். ஒரு புதிய ஆய்வில், வானியலாளர்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படாத 1 மில்லியன் விண்வெளி பொருட்களை அடையாளம் கண்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.