Research On Virus Virovore: வைரஸ்களை பார்த்து கவலைப்படும் காலம் மலையேறப் போகிறது! வைரஸை ருசித்து சாப்பிடும் உயிரினத்தை அதிகரித்தால் என்ன? சிந்திக்க வைக்கும் ஆராய்ச்சி...
Glass Frog Research: கண்ணாடித் தவளைகள் எவ்வாறு வெளிப்படையானதாக மாறுகின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், மனித இரத்தம் உறைதல் பற்றி நன்கு புரிந்துகொள்ள உதவும் ஆராய்ச்சி இது
Invisibility Cloak: பாதுகாப்பு கேமராக்களில் இருந்து மனிதர்களை மறைக்கும் ஆடையை மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர், புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் முதல் பரிசு வென்ற சீனர்கள்
Zombie Virus: 48,500 ஆண்டுகள் பழமையான ஜாம்பி வைரஸ் பனிக்குள் உயிருடன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர், இது மனிதர்களுக்கு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா?
Protestor In Taurus Molecular Cloud: கண்ணைப் பறிக்கும் ஆரஞ்சு மற்றும் நீல தூசியால் நிரம்பிய மற்றும் ஒரு மிக இளம் நட்சத்திரம் அல்லது புரோட்டோஸ்டாரை மறைத்துக்கொண்டிருக்கும் ஒரு பிரகாசமான காஸ்மிக் மணிநேர கண்ணாடியின் அழகான அபூர்வ நிகழ்வை, நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது
Lunar Eclipse vs Earthquake: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணத்திற்குப் பிறகு வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூகம்பத்திற்கும் கிரகணத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா?
Heart Attack And CPR: மாரடைப்பால் தப்பியவர்களில் 20% பேர் மரணத்திற்கு அருகில் உள்ள அனுபவங்களை நினைவுகூர முடியும்... மரணத்தின் விளிம்பில் வெளிப்படும் ஒரு தனித்துவமான மனித அனுபவம்
Artificial Blood Red Cells: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்கள் மனிதர்களுக்கு மாற்றப்பட்டன... இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்கான சிகிச்சைகளில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்
Combined Covid and influenza vaccine: கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி... எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி, மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு தொடங்கும்
Supernova Image: நள்ளிரவின் காரிருளில், பின்னணியில் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள் பிரகாசமாக ஜொலிக்கும் போது, வண்ணங்களின் ஒளிரும் சூப்பர்நோவா புகைப்படம் வைரலாகிறது
Solar Eclipse 2022: அக்டோபர் 25 அன்று, ஐரோப்பாவின் சில பகுதிகள், மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவின் பெரும் பகுதிகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகள் 2022 ஆம் ஆண்டின் கடைசி மற்றும் பகுதி சூரிய கிரகணம் காணக் கிடைத்தது. இந்தியாவின் வடகிழக்கில் சில பகுதிகளைத் தவிர இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இந்த அரிய வானியல் நிகழ்வை பார்க்க முடிந்தது.
New Corona Varriant: 80% அளவு இறப்பு விகிதத்தைக் கொடுக்கும் கொரோனாவின் புதிய விகாரத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். விஞ்ஞானிகள், இதுபோன்ற ஆபத்தான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடாது என கண்டனங்கள் வலுக்கின்றன.
Human Brain Study: மனித மூளை செல்களை புதிதாகப் பிறந்த எலிகளுக்குள் பொருத்தி ஒருங்கிணைத்து, ஸ்கிசோஃப்ரினியா மற்றும் மன இறுக்கம் போன்ற சிக்கலான மனநலக் கோளாறுகள் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றிப் பெற்றுள்ளனர்
Aliens On Earth Soon: திடீரென்று இந்த ஏலியன்கள் எங்கிருந்து வருகிறார்கள்? வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்தால், மனிதர்களுக்கு அச்சுறுத்தலா? பல கேள்விகளுக்கு Fact Check மூலம் விடை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.