SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடிமக்களுக்கான பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று எஸ்பிஐ சர்வோத்தம் எஃப்டி முதலீட்டு திட்டம்.
SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மூத்த குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வழங்கும் சர்வோத்தம் திட்டத்தில் அதிகபட்சமாக 7.90 சதவீத வட்டி கிடைக்கும்.
SBI Amrit Kalash FD Scheme: பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்திய, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்திற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
SBI Amrit Kalash FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அமிர்த கலச திட்டம் என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடும் பலமுறை நீட்டிக்கப்பட்டது.
எஸ்பிஐ அம்ரித கலசம் திட்டத்தின் காலக்கெடு ஆகஸ்ட் 15, 2023 அன்று முடிவடைந்த நிலையில், இந்த திட்டத்திற்கு இருக்கும் வரவேற்பை கருத்தில் கொண்டு, எஸ்பிஐ வங்கி, இதன் காலக்கெடுவை டிசம்பர் 31 வரை நீட்டித்தது.
SBI Sarvottam FD: எஸ்பிஐயின் இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது ஒன்று மற்றும் இரண்டு வருடங்கள் மட்டுமே ஆகும். SBI பெஸ்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2 வருட FDக்கு 7.4 சதவீத வட்டியைப் பெறுவார்கள்.
பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக அற்புதமான திட்டங்களை செயல்படுத்துகிறது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பணத்தை பெருக்கி, தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக் கொள்ளலாம். பாரத ஸ்டேட் வங்கியின் அம்ரித கலசம் திட்டம் மிகவும் பிரபலமாகி வருவதால், வங்கி அதன் கடைசித் தேதியை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
எஸ்பிஐ நாட்டின் மிகப்பெரிய வங்கியாகும். பல FD திட்டங்களை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தி வருகிறது. வங்கி அறிமுகப்படுத்தும் பல திட்டங்கள் மக்களின் பேராதரவைப் பெறுகின்றன.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக மேலும், ஒன்றரை மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை ஆகஸ்ட் 15, 2023 வரை நீட்டித்துள்ளது.
நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான, எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் என்ற சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் தொடக்கியுள்ளது. அமிர்த கலசம் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் காலம் 400 நாட்கள்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, SBI "சர்வோத்தம்" கால வைப்புத் திட்டத்தில் இருக்கும் தனிநபர்கள், தனிநபர் அல்லாதவர்கள் ஆகிய வாடிக்கையாளர்களுக்காக புதிய வைப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ இணையதளத்தின்படி, இந்த வைப்புத் திட்டம் முன்கூட்டியே திரும்பப் பெறும் விருப்பம் இல்லாமல் அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது.
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தைக் குறைக்கும் முடிவை மத்திய அரசாங்கம் வாபஸ் பெற்றது. இதனால் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாமல், முதலில் கிடைத்த வட்டி விகிதத்தை தான் வழங்குகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.