Bank FD Rates To Go Down: ஃபிக்சட் டெபாசிட் வட்டி சதவிகிதத்தைக் குறைக்க சில வங்கிகள் முடிவெடுத்துள்ளன. ஜூன் 30ம் தேதி முதல் சில சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் வட்டிகள் குறைந்துவிடும்
NBFCs And High FD Interest Rates: உழைத்து சேமித்த பணத்தை நிலையான வைப்புத்தொகையான FD இல் முதலீடு செய்து பாதுகாப்பாக பத்திரப்படுத்தும் மக்கள், உத்தரவாதமான வருமானத்தையும் பெறுகிறார்கள்...
Best Investment Tips: நிலையான வருவாயை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு நிலையான வைப்புத்தொகைகள் (Fixed Deposits) விருப்பமான தேர்வாக இருக்கும். ஆனால், அது எத்தனை ஆண்டு காலத்திற்கு என தேர்ந்தெடுப்பது முக்கியமானது ஆகும். முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் மற்றும் பணப்புழக்கத்திற்கு எஃப்டிக்களின் காலம் முக்கியமானது.
Central Bank of India FD Rates: 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான FDகளில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கும் வங்கிகளில் பொதுத்துறை வங்கியான பரோடாவும் ஒன்று. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, உயர்த்தப்பட்ட புதிய வட்டி விகிதங்கள் ஜனவரி 10, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை FD மீதான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. புதிய கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. எந்த வங்கி எவ்வளவு வட்டி கொடுக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பண்டிகைக் காலத்தில் எஃப்டியில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஐசிஐசிஐ வங்கியின் பல்க் எஃப்டிக்கான வட்டி விகித சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.