Lord shani wishes: சனீஸ்வரருக்கு பிடிக்காத சில விஷயங்களை தவிர்க்கச் சொல்வதுபோல, அவருக்கு பிடித்த செயல்கள் என்ன என்பதை தெரிந்து அவற்றை வழக்கமாக்கிக் கொண்டால் நிம்மதியாக வாழலாம்
Saturn Transit in Aquarius: நீதியின் கடவுளான சனி பகவான், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சில ராசிக்காரர்களின் வாழ்வில் பெரும் எழுச்சியையும் சில ராசிக்காரர்களின் வாழ்வில் படு வீழ்ச்சியையும் ஏற்படுத்தவுள்ளார். ஜனவரி 17, 2023 அன்று, சனி பகவான் மகரத்தை விட்டு வெளியேறி கும்பத்தில் நுழைகிறார். சனி ராசி மாறியவுடன், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசை தொடங்கும். சில ராசிகளின் மேல் இருந்த ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் தாக்கம் நீங்கும்.
டிசம்பர் 2022 மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும். இவர்கள் புத்தாண்டை அமர்களமாக வரவேற்பவர்களாக இருப்பார்கள்.
2023-ம் ஆண்டு சனியின் ராசி மாற்றம் எதிர் ராஜயோகத்தை உருவாக்கும். இதனால் அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் ராஜயோகத்தின் மிகவும் சுப பலன் கிடைக்கக்கூடும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Sani Peyarchi in 2023: ஜனவரி 17, 2023 அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்குள் நுழையும் சனி, ஆண்டு இறுதி வரை இந்த ராசியில் இருப்பார். இந்த பெயர்ச்சி பல ராசிகளில் பல வித தாக்கத்தை ஏற்படுத்தும். சனியின் பெயர்ச்சியால் ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான மற்றும் சக்திவாய்ந்த ராஜயோகமாகக் கருதப்படுகிறது.
புத்தாண்டு 2023 இல் பலருக்கு மகிழ்ச்சி அலையைத் தரும், அதே நேரத்தில் சிலர் புதிய ஆண்டில் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 2023 ஆம் ஆண்டில், சில ராசிக்காரர்கள் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் சங்கடங்ககளை சந்திக்க நேரிடும். எனவே புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
சனி பகவான் மிகவும் மெதுவாக நகரும் கிரகம், ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டு காலம் எடுத்துக்கொள்கிறார். எனவே தான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர் ஜோதிடர்கள்.
Saturn Mercury Venus Transit 2022: 2022 ஆம் ஆண்டின் கடைசி வாரம் ராசி மாற்றம் மற்றும் கிரகங்களின் சேர்க்கைக்கான மாதமாகும். டிசம்பர் 2022 கடைசி வாரத்தில் புதன் இரண்டு முறையும், சுக்கிரன் ஒரு முறையும் ராசிகளை மாற்றுகின்றன. மறுபுறம், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன், சனி ஆகியவை சந்திக்கவுள்ளன.
வரும் ஜனவரி 17, 2023 அன்று சனி கிரகம் தனது ராசியை மாற்றி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகுவதால் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். சனியின் இந்த சஞ்சாரம் ஷஷ ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் புத்தாண்டு முதல் சனி பெயர்ச்சி பலன்களைப் பெறும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
Saturn Transit in Aquarius After 30 Years: வேத ஜோதிட சாஸ்திரத்தில் சனி கிரகத்தை மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறது. எனவே வருகிற ஜனவரி 17, 2023 அன்று, சுமார் 3 தசாப்தங்களுக்குப் பிறகு சனி கும்ப ராசியில் இடப் பெயர்ச்சியாகப் போகிறார். இதன் போது 4 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே காண்போம்.
சனி பகவான் அடுத்த மாதம் மகர ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். இதனிடையே எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் கிடைக்கும் என்பதை என்று பார்க்கலாம்.
Saturn Transit: ஜனவரி மாதம் நிகழவுள்ள சனிப்பெயர்ச்சிக்கு பிறகு சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியின் இரண்டாம் கட்டம் தொடங்கும். இந்த ராசிக்காரர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
Ezharai Nattu Sani: மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் சனி பகவான் நீதியின் கடவுளாக கருதப்படுகிறார். ஒவ்வொரு நபரும் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்றவாறு அவர் பலன்களை அளிக்கிறார். சனியை போல் கொடுப்பவரும் இல்லை, கெடுப்பவரும் இல்லை. பொதுவாக சனியின் கோபப்பார்வை குறித்த அச்சம் அனைவருக்கும் இருக்கும். அவரது கோபத்தை யாரும் எதிர்கொள்ள விரும்புவதில்லை. சனியின் தாக்கத்தால் மக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
ஜோதிடத்தில் ஒரு மனிதனை அஷ்டமத்து சனியும் ஆட்டி படைத்து விடும் என்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் சனிக்கு சில பரிகாரங்களைச் செய்தால் அவரை நாம் குஷி படுத்த முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.