அஷ்டமத்து சனியால் யாருக்கு பாதிப்பா..சனியை எப்படி சந்தோஷப்படுத்துவது

ஜோதிடத்தில் ஒரு மனிதனை அஷ்டமத்து சனியும் ஆட்டி படைத்து விடும் என்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் சனிக்கு சில பரிகாரங்களைச் செய்தால் அவரை நாம் குஷி படுத்த முடியும்.

பொதுவாக ஜோதிட நூல்களின் படி சனி பகவான் ராசிக்கு 12ஆம் வீட்டில் வரும் போது விரைய சனியாகவும் ராசியில் அமரும் போது ஜென்ம சனியாகவும், ராசிக்கு 2ஆம் வீட்டில் அமரும் போது பாத சனியாகவும் இருப்பார். அதே போல் 7ஆம் வீட்டில் அமரும் போது கண்டச்சனியாகவும், 8ஆம் வீட்டில் அஷ்டமத்து சனியாகவும், 4ஆம் வீட்டில் அர்த்தாஷ்டம சனியாகவும் பயணிப்பார், இந்த சனிப் பெயர்ச்சியின் போது.

1 /6

அஷ்டம சனி கடகம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி காலம் ஆரம்பிக்கிறது. இதனால் அசிங்கம், அவமானம், எடுத்து விடுவார் சனிபகவான். கணவன் மனைவி இடையே பிரச்சினை வருண், குடும்பத்தில் சிக்கல் ஏற்படும். பண நெருக்கடி, கடன் பிரச்சினை ஏற்படும்.

2 /6

கண்டச்சனி சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலமாக இருகக்கும். உதனாம் இவர்கள் மிகுந்த கவனமாத்திடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் வரும். வீண் வம்பு வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

3 /6

அர்த்தாஷ்டம சனி விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி வரப்போகிறது. இதனால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். வீடு, நிலம், வாகனங்களில் சில பிரச்சினையை ஏற்படும்.

4 /6

பாத சனி மகர ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பாத சனியாக அமரப்போகிறார். இதனால் குடும்பத்தில் நிறைய குழப்பங்கள் வரும். நிறைய பாதிப்புகள் ஏற்படும். அடிக்கடி அடிபடும். பிரச்சினை ஏற்படாலாம்.

5 /6

ஜென்ம சனி கும்ப ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகும் சனி பகவான் ஜென்ம சனியாக இந்த ராசியில் பயணம் செய்யப்போகிறார். இந்த நேரத்தில் நீங்கள் யார் கெட்டவர்கள் யார் நல்லவர் என்று உணர்வீர்கள்.  

6 /6

விரைய சனி வரும் ஜனவரியில் சனிபகவான் கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். இந்த இடப்பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனி காலமாகும். இதனால் செலவுகள் கூடும். வருமானம் தங்காது.