சீனா எப்போதும் தைவானை தனது பகுதியாகவே கருதி வரும் நிலையில், உலகில் எந்த ஒரு நாடும் தைவானுடன் உறவை வளர்த்துக் கொண்டால், அதனை சீனா வன்மையாக கண்டிக்கிறது.
Zaporizhzhia nuclear power Damage in attack: உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீவிர சேதத்தினால் ஒரு உலை மூடப்பட்டது
Brittney Griner guilty of deliberate drug smuggling: நான் ஒரு நேர்மையான தவறு செய்தேன், உங்கள் தீர்ப்பு, என் வாழ்க்கையை இங்கேயே முடித்துவிடாது என்று நம்புகிறேன்: கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனர்
விளாடிமிர் புடினின் ரகசிய காதலி என கூறப்படும் அலினா கபேவாவின் விசாவை பிடன் நிர்வாகம் முடக்கியுள்ளதாகவும், அவரது சொத்துகள் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளதாகவும் அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
உக்ரைனின் மிகப்பெரிய தானிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளர், உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மைகோலேவில் ரஷ்ய தாக்குதலில் பலியானார்.
ரஷ்யாவில் ரோபோவுக்கும் சிறுவன் ஒருவருக்கும் இடையிலான சென்ஸ் போட்டியின் போது, ரோபா தாக்கியதில் ஏழு வயது சிறுவனின் விரல் எலும்பு முறிந்த சம்பவம் மிகவும் வைரலாகி வருகிறது.
Russia-Ukraine war after Grain Deal: உக்ரைனுடனான தானிய ஒப்பந்தம் மேற்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது கவலைகளை அதிகரித்துள்ளது.
Ukraine and Russia Grain Deal: உக்ரைன் மீதான போருக்கு மத்தியில், தடை செய்யப்பட்ட தானிய ஏற்றுமதியை புதுப்பிக்கும் நோக்கில் உக்ரைனும் ரஷ்யாவும் இன்று தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன
கடுமையான ரஷ்ய ஷெல் தாக்குதலில் இருந்து உக்ரேனிய விவசாயிகள் தங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
CAATSA sanctions Exemption to India: ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக CAATSA தடையில் இருந்து அமெரிக்க இந்தியாவுக்கு விலக்கு அளித்ததன் பின்னணி
உக்ரைன் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் லுகான்ஸ்க் பகுதியில் உள்ள கடைசி லிசிசான்ஸ்க் மூலோப ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலையில், நேற்று இந்த பகுதியை ரஷ்யா கைப்பற்றியதாக செய்திகள் வெளியானது.
உக்ரைனில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா... இந்த ஆக்ரமிப்பினால் சர்வதேச நாடுகளுடனான ரஷ்யாவின் உறவில் இருப்புத்திரை விழுந்துவிட்டது... பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தும் ரஷ்யா
உக்ரைன் மீதான போர் தொடங்கி பல மாதங்கள் ஆன நிலையில், பொருளாதாரத் தடைகளால் 105 ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ரஷ்யா தவிக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.