ஐக்கிய அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடக்க உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் தனது அணி வீரர்களை மாற்றியுள்ளது ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள்.
IPL மீண்டும் நடத்த முடியுமா என்பது குறித்து கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில், IPL 2021 ஐ மீண்டும் திட்டமிடுவது உண்மையான சவாலாக இருக்கும் என்று Rajasthan Royals உரிமையாளர் Manoj Badale தெரிவித்தார்.
IPL 2021-ல் இன்று நடந்த 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IPL 2021-ல் இன்று நடந்துகொண்டிருக்கும் 18 வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களை எடுத்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் CSK vs RR போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.