Happy Birthday Rohit Sharma: இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் சர்மா இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவர் செய்துள்ள சாதனைகளை பற்றி பார்ப்போம்.
India Squad for T20 World Cup 2024: ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தங்கள் பெயரை உறுதி செய்துள்ளனர்.
Worst Batsmen In Mumbai Indians IPL 2024: மும்பை இந்தியன்ஸ் அணியில் டாப் ஆர்டரில் விளையாடும் நான்கு பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக சொதப்புகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சொற்ப ரன்களிலேயே அவுட்டாகி வெளியேறினர்.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா அதிகாரப்பூர்வமற்ற கேப்டனாக செயல்படுகிறார் என்றும் ஹர்திக் பாண்டியா பெயருக்குதான் கேப்டன் என்றும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
T20 World Cup: அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பை 2024 அணிகளை மே 1ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. மே 25 வரை தங்கள் அணிகளை மாற்ற அனுமதி உண்டு.
India National Cricket Team: டி20 உலகக் கோப்பை தொடருக்கான (ICC T20 World Cup 2024) இந்திய அணியில் 10 வீரர்களின் இடம் ஏறத்தாழ உறுதியாகி உள்ள நிலையில், மீதம் உள்ள 5 இடங்களுக்குதான் கடுமையான போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Rohit Sharma: நான், ராகுல், அஜித், அல்லது பிசிசிஐயைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் கேமரா முன் வந்து பேசாத வரையில், " வெளியாகும் செய்திகள் அனைத்தும் போலியானவை" என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்
T20 World Cup 2024: மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் போது, டி20 உலகக் கோப்பை போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுடன் பேட்டிங் செய்ய விராட் கோஹ்லிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது பங்கு குறித்து விராட் கோலி தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
Mumbai Indians vs Delhi Capitals: இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாட உள்ளது. மதியம் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
IPL 2024 Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல தரப்பில் இருந்து பலத்த விமர்சனங்கள் வரும் நிலையில், இதில் தப்பிக்க அந்த அணி நிர்வாகமும், ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
Virat Kohli Playing in ICC T20 World Cup 2024: இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி டி20 உலக கோப்பை அணியில் இடம் பெறுவது சந்தேகத்தில் இருந்த நிலையில், அவரது இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அடுத்த ஆண்டு 2 வீரர்கள் வெளியேறப்போகிறார்கள், ஒருவர் மஞ்சள் சட்டைக்கும், ஒருவர் ஆரஞ்சு சட்டைக்கும் செல்ல வாய்ப்பு இருபதாக அஸ்வின் உடனான உரையாடலின்போது பிரச்சன்னா தெரிவித்துள்ளார்.
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பேட்டர் சூர்யகுமார் யாதவ் காயத்தில் இருந்து குணமாக இன்னும் சில நாட்கள் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
IPL 2024: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் 2024 போட்டியின் போது ஹர்திக் பாண்டியா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.