Ayodhya Ram Temple: ராமரின் கற்பூர ஆரத்தியின் போது ஒலிப்பதற்காக, பாலிவுட் மற்றும் வணிக உலகின் பிரபலங்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் தவிர, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து விருந்தினர்களுக்கும் மணிகள் வழங்கப்பட்டுள்ளன.
Nithyananda In Ram Mandir Opening Ceremony: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற உள்ளதை தொடர்ந்து, இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.
Ram Mandir Temple Bank Holiday: அயோத்தி ராமர் கோயில் வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படுவதை ஒட்டி, அன்று வங்கிகளுக்கு விடுமுறையா இல்லையா என்பதை தெரிந்து கொள்வோம்.
Ayodhya Ram Mandir Pran Pratistha: ஆரோக்ய மைத்ரி க்யூப் கையடக்க மருத்துவமனைகள் அயோத்தியில் இரண்டு இடங்களில் கட்டப்படும்! உலகின் முதல் போர்டபிள் ஹாஸ்பிடல், அயோத்தி ராமர் கோவில் திறப்புவிழாவில் சேவையைத் தொடங்கும்
Ayodhya Ram Mandir Temple: அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் திறக்கப்படுவதை தொடர்ந்து, அதற்கு மொத்தமாக ஆன செலவு குறித்தும், நீங்கள் அறியாத தகவல்கள் குறித்தும் இங்கு பார்ப்போம்.
Prime Minister Narendra Modi In Kerala: கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, கொச்சியில் ரூ.4,000 கோடிக்கு மேல் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். கேரளாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஸ்ரீராம ஜோதியை ஒளிரச் செய்யுங்கள் என பாஜக தொண்டர்களுக்கு பிரதமர் மோடி சிறப்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Ramar Temple Inauguration on January 22: அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவான ஜன. 22ஆம் தேதி அன்று தேசிய விடுமுறையாக அறிவிக்க குடியரசு தலைவருக்கு வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி உள்ளார்.
Narendra Modi in Andhra Pradesh: தற்போது நாடு முழுவதும் ரம்மியமாக இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்வது தான் ராம ராஜ்ஜியம். ராம் லல்லா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
Rahul Gandhi On Ram Temple: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு காரணத்தை சொன்னா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றப்பட்டு உள்ளது எனவும் ராகுல் கூறினார்.
PM Modi Rituals: அயோத்தியில் ராமர் கோயிலின் பிரான் பிரதிஷ்டைக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில், விரதம் உள்ளிட்ட கடினமான வழிகாட்டுதல்களை பிரதமர் பின்பற்றுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Ayodhya Ram Janmabhoomi: அயோத்தி ராமர் கோயில் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கோயிலின் பல சிலைகள் மற்றும் தூண்களின் புகைப்படத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ட்விட்டரில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Ram Janmabhoomi-Babri Masjid Case: அயோத்தியில் பாபர் மசூதி கட்டுமானத்தை முடக்கும் அறக்கட்டளை! பணப்பற்றாக்குறையால் கட்டுமான திட்டத்தில் பெரும் பகுதியை கிடப்பில் போடும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை
அயோத்தி ராமர் கோயிலுக்கு நேபாளத்தில் இருந்து எடுத்துச்செல்லப்படும் 350 டன் எடைகொண்ட பாறைகளை உள்ளூர் பக்தர்கள் பூ போட்டு வணங்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.