ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் பிரச்சனைக்கு விடிவெள்ளி பிறக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது உச்ச நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு வழங்கப்படும் பரோல் மற்றும் சிறப்பு சலுகைகளை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
தமிழகத்திற்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சில நாட்களிலேயே, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு குற்றவாளிகளின் விடுதலை விவகாரம் மீண்டும் பேசுபொருளாகிவிட்டது.
இந்திய நிதி அமைச்சகம் நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். நாட்டின் வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவது நிதியமைச்சகத்தின் பணியாகும். ஒவ்வொரு நிதியாண்டிற்கான வரவு செலவு கணக்கை நிதியமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்கள்.
பேரறிவாளனின் விடுதலை குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக 3-4 நாட்களில் தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தின் இதுதொடர்பான உத்தரவுக்கு மத்திய அரசு இதுவரை எந்த மனுவையையும் தாக்கல் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
இவை 2021 ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் பின்னணியில் வரும் கருத்துக்களாகக் காணப்பட்டாலும், ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மீதான அமைச்சர்களின் நம்பிக்கைகள் பலனளிக்கக்கூடும் என்பதற்கான சில அறிகுறிகளும் தென்படுகின்றன.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் அவர்கள் ஆளுநரிடம் பேசி, அவர்களின் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கையுடன் #TNCM_ReleasePerarivalan என்ற ஹேஸ்டேக் சமூக ஊடகத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களாக பணியாற்றி வரும் 12,000 பேருக்கும் பணி நிலைப்பு அளித்து, காலமுறை ஊதியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!
தவிர்க்க முடியாத பட்சத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை...
ஆயுஷ் பயிற்சி முகாமில் இந்தியை திணித்து, தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் கொடேச்சாவுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை பெற்றுத் தராமல் பாட்டாளி மக்கள் கட்சி ஓயாது என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் திட்டவட்டம்..!
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேதனை முடிவு புதன்கிழமை (ஜூன் 17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.