சரித்திரம்... இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு... தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன...
தினமும் கோடிக்கணக்கான நிகழ்வுகள் நிகழ்ந்தாலும், அவற்றில் ஒருசில மட்டுமே சரித்திரத்தில் இடம் பெறும் அப்படி வரலாற்றின் பொன்னேடுகளில் இடம் பெற்ற முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் நினைவில் நீங்கா இடம் பிடிக்கின்றன... இறந்த காலத்தின் இந்த நாளில் என்ன நடந்தது என்பதை புகைப்படங்கள் வாயிலாக தெரிந்துக் கொள்வோம்.
Also Read | 2DG Drug Test: தமிழகத்தில் 2DG பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது
1904: ஃபிஃபா பாரிஸில் நிறுவப்பட்டது
1932: அட்லாண்டிக் பெருங்கடலில் தனியாக பறந்த முதல் பெண்மணி என்ற சாதனையை அமெலியா ஏர்ஹார்ட் பதிவு செய்த நாள் மே 21
1937: ஆர்க்டிக் பகுதியில் செயல்படும் முதல் ஆராய்சி நிலையம் North Pole-1ஐ சோவியத் யூனியன் நிறுவியது
1991: இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று
1994: மிஸ் யுனிவர்ஸாக முடிசூட்டப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார் சுஷ்மிதா சென்