தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் ஒரு ஆய்வக ஊழியருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் குறித்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் சரக்கு பொருட்கள் பரிமாற்றத்துக்கு ஒரு பெரிய ஊக்கமாக, ரயில்வே முதன்முறையாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பிற பொருட்களை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்வதற்கான பார்சல் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2024-க்குள் நாட்டின் முழு ரயில்வே வலையமைப்பும் மின்சாரத்தில் இயங்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திங்களன்று தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேசம் எப்போதுமே ஒரு சுற்றுலாத் தலத்தின் மிகப்பெரிய மையமாக இருந்து வருகிறது. இமாச்சலில் பனிப்பொழிவு ஏற்பட்டவுடன் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்திற்கு புறப்படுகிறார்கள். பனிப்பொழிவு பருவம் வரும்போதெல்லாம் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம்.
இந்தியா முழுவதும் பல்வேறு மண்டலங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) இயக்க திட்டமிடப்பட்ட 285 ரயில்களை இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது.
பணம் ஈட்ட தனக்கு கிடைக்கு ஒவ்வொரு வாய்ப்பினையும் இந்தியன் ரயில்வே பயன்படுத்திக்கொள்ள முயன்று வருகிறது. இதன் மூலம் நஷ்டத்தில் இயங்கும் துறையை மீட்க இயலும் எனவும், பங்குச்சந்தையில் நுழைய முடியும் எனவும் நம்புகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.