சிறுதானியங்களில் ராகி, அதாவது கேழ்வரகு அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம் ஆகும். கோழ்வரகில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும். அரிசியைவிட குறைந்த அளவு கார்போஹைட்ரேட் மற்றும் அதிகளவு நார்ச்சத்து உள்ளது.
Food for Health: நமது பாரம்பரிய உணவுமுறைகளில் முக்கிய இடம் பெற்ற ராகி, சில காலங்களுக்கு முன்பு அதிகம் விரும்பப்படாமல் இருந்தது. ஆனால், அதன் ஆரோக்கிய நன்மைகள், அதன் மீதான ஈர்ப்பை மீண்டும் கொண்டுவந்துவிட்டது.
இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவை உலகின் பெரும்பாலான மக்களுக்கு உள்ள முக்கியமான இரண்டு பிரச்சினைகள் என்றால் மிகையில்லை. இவை இரண்டையுமே உணவு பழக்கத்தினால் சீர் செய்யலாம்.
உடல் எடையை குறைக்க விரும்பினாலும், சிலருக்கு அதற்கான ஜிம் போகுதல், உடற் பயிற்சி செய்தல் போன்றவற்றுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை இருக்கலாம். அது போன்றவர்கள் தினசரி பழக்கத்தில் செய்யும் சில சிறிய மாற்றங்கள் போதும்.
சிறுதானியங்களில் முக்கியமான ஒன்று ராகி. கேழ்வரகு, ஆரியம், கேப்பை என்று பல பெயர்களால் அழைக்கப்படும் ராகியின் சத்துக்கள் ஏராளம். ராகியில் உள்ள சத்துக்களைக் கேட்டால், இனிமேல் ராகி உங்கள் தினசரி உணவில் இடம் பிடித்துவிடும். எனவே இந்த போட்டோ தொகுப்பில் ராகியின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
குழந்தைக்கு 7 மாதத்துக்கு பிறகு உணவு பொருள்கள் எல்லாமே ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். அந்தவகையில் சத்துமிகுந்த கேழ்வரகை குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள் என்பதை பார்க்கலாம்.
ஆண்மைக்குறைவை நீக்கும், வயோதிகத்தை ஒத்திப்போடும் தானியம் எது தெரியுமா? பாலை விட 3 மடங்கு கால்சியம் எந்த உணவுப்பொருளில் இருக்கிறது? இதோ மலிவு விலையில் எல்லா இடத்திலும் கிடைக்கும் கேப்பை என்னும் ராகி தான் அந்த மாமருந்தாகும் தானியம்...
இந்நாட்களில் எடை இழப்புக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.
உடல்நலம், உடல் பருமன் ஆகியவற்றில் அதிக கவனமாக இருக்கும் மக்கள், கோதுமை மாவுக்கு பதிலாக பார்லி மாவு, தினை மாவு, சோயா மாவு ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.