Fengal Cyclone Chennai Rains Viral Video : சென்னையில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இந்த மழை வெள்ளத்திலும் ஒரு ஆட்டோவிற்கு அரசு பஸ் செய்திருக்கும் உதவி, இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே, குமுளி நோக்கி வந்த அரசு பேருந்து கவி வன சாலை வழியாக வரும் போது, அதனை வழி மறித்து துரத்திய காட்டு யானை; ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை பின்னோக்கி இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. யானை வன பகுதிக்குள் சென்ற பிறகு பேருந்தை எடுத்து விரைந்தனர்.
சென்னையிலிருந்து கரூர் சென்ற அரசுப் பேருந்தில் மழை நீர் ஒழுகியதைத் தன் செல்போனில் வீடியோ எடுத்த பயணி, போக்குவரத்துத் அமைச்சர் சிவசங்கர் இதற்குப் பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
Atrocity Of Bus Driver And Conductor : பேருந்தில் மாட்டு இறைச்சி எடுத்து சென்ற பெண்ணை பாதி வழியில் இறக்கி விட்ட நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தற்காலிக பணியிடை நீக்கம்!
பொள்ளாச்சி அருகே திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் 6 சக்கரங்களுக்கு பதிலாக 4 சக்கரத்தில் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
காஞ்சிபுரத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் எதிரொலியால், 40 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Tiruvannamalai Government Bus Accident: திருவண்ணாமலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மஞ்சூரில் இருந்து கெத்தை சென்ற அரசு பேருந்தை காட்டு யானைகள் சிறை பிடித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பயணிகள் அச்சத்தின் உச்சத்துக்கு சென்றனர்.
நெல்லையில் ஓடும் பஸ்சில் திடீரென டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.
Tirunelveli City News: திருநெல்வேலியில் குறைவாக இயக்கப்படும் அரசு பேருந்துகளால், பள்ளிக் கல்லூரி மாணவிகள் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.