Finance Minister Meeting With Public Sector Bank Heads: பொதுத்துறை வங்கிகளின் மூத்த அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
கொரோனா தொற்றுநோய் பரவி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் பலர் தவிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு பொதுத்துறை வங்கிகள் கொரோனா சிகிச்சைக்காக தனிநபர் கடன்களை வழங்குகின்றன.
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைத்து அவற்றை தனியார்மயமாக்குவதற்கான பேச்சு இப்போது வேகம் பெறுகிறது.
நிதி அமைச்சகத்தைத் தவிர, இந்த விஷயத்தில் நீதி ஆயோக்கிலிருந்தும் ஆலோசனைகள் வந்துள்ளன.
வங்கிகள் இணைப்பதன் மூலம் இந்தியாவில் 27 வங்கியாக இருந்த எண்ணிக்கை, தற்போது அது 12 வங்கியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.