திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக சட்டசபையில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு இந்த வரவு-செலவுத் திட்டம் எந்த வகையிலும் பயன்படாது. மொத்தத்தில், இந்த நிதிநிலை அறிக்கை ஒர் ஏமாற்றமளிக்கும் அறிக்கை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார்.
பல துறைகளுகளுக்கு சலுகை மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இளைஞர் நலன் மற்றும் சதுரங்க ஒலிம்பியாட் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் அதன் மேம்பாட்டிற்கான பணிகள் குறித்து பார்ப்போம்.
Tamil Nadu Budget 2022: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காகிதம் இல்லா பட்ஜெட் ஆக தாக்கல் செய்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Tamil Nadu Budget 2022: நடப்பாண்டில்,கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
8 ஆண்டுகளுக்கு பின் அரசின் நிதி வருவாய் பற்றாகுறை குறைகிறது... 2014 முதல் வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வருகிறது. அதை மாற்றும் வகையில் இந்த அண்டு 3.8 சதவீதமாக வருவாய் பற்றாக்குறை குறைகிறது
தமிழக பட்ஜெட் 2022-2023-ஐ நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் நிலையில், அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் இதோ..
DMK Promises: நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.