திமுக ஆட்சியில் வாட் வரி குறைக்கப்பட்டது தான் வரலாறுல: PTR பளிச்

திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் பெட்ரோல் மீதான வாட் வரி குறைக்கப்பட்டதுதான் வரலாறு என தமிழக சட்டசபையில் பேசிய தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Trending News