கொரோனா தொற்றுநோய்களின் போது கர்ப்பிணிப் பெண்களின் மருத்துவ கண்காணிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்று அமெரிக்க ஆராய்சியாளர்கள் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கொரோனா நோய்கான அறிகுறி கொண்டவர்கள் அலுவலகங்களில் சேருவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசுத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பணியாளர் அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அவரது கணவர் சல்மானின் கூற்றுப்படி, ஆம்புலன்ஸ் அழைத்தும் வராததால், மற்ற வாகனமும் கிடைக்காததால், வேறு வழிகள் எதுவும் இல்லாததால், அவர் தனது மனைவியுடன் கோலாகஞ்சில் உள்ள டஃபெரின் மருத்துவமனைக்கு கால்நடையாக சென்றனர்.
சத்தான உணவை வழங்கும் முயற்சியில், 2020 ஏப்ரல் முதல் அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு முட்டைகளை விநியோகிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
சந்திர கிரகணம் நாளை விண்ணில் தென்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும். சந்திர கிரகணம் நாளை விண்ணில் தென்பட உள்ளது. இந்த சந்திர கிரகணமானது நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாகும்.
திருச்சியின் திருவெறும்பூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்றுகொண்டிருந்த உஷா என்ற 3 மாத கர்ப்பிணி, கீழே விழுந்து உயிரிழந்தார். ஹெல்மெட் சோதனை செய்ய அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த இருந்த காவல்துறை அதிகாரி காமராஜ் அவர்களது வாகனத்தை எட்டி உதைத்தால் தான் உஷா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு உதவி திட்டத்தை அமல்படுத்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
இந்த திட்டத்தின்கீழ் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு முதல் குழந்தைக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி அளிக்கப்படும். ரொக்கமாக வழங்கப்படுகிற இந்த தொகை, கர்ப்பிணி பெண்கள் வேலைக்கு செல்லாததால் ஏற்பட்ட கூலி இழப்பை சரிக்கட்டுவதாகவும் அமையும். எனவே பிரசவத்துக்கு முன்னரும், பின்னரும் அவர்கள் போதுமான ஓய்வு எடுக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.