PMGKAY: அமைச்சரவைக் கூட்டம் குறித்து தகவல் அளித்து தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PMGKAY) ஜனவரி 1, 2024 முதல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.
Free food grains: நாடு தழுவிய அளவில் NFSA திட்டம் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய உணவு தானியங்கள் இலவசமாக விநியோகிக்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Free Ration Scheme: நாட்டின் 80 கோடி ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை பாஜக அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.
Ration Card News: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஏழை மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
Ration Card Rules: பல்வேறு மாநிலங்களில் செயல்படும் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் கலப்படம் செய்யப்படுகின்றன. மத்திய உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பல்வேறு மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சாம்பில்ஸ் தோல்வியடைந்துள்ளன.
Ration Card Rules: தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கும் தேதி ஜூன் 30, 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள், இரண்டு விஷயங்களையும் ஒன்றாக இணைப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Free Ration Rules: பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவச செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க மத்திய அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
Free Ration Update: ஹோலிக்கு முன்னதாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் அனைத்து அட்டைதாரர்களுக்கும் மீண்டும் ஒருமுறை ரேஷன் வழங்கப்படும்.
Ration Card Rules: ஒவ்வொரு கார்டுதாரருக்கும் பிப்ரவரியில் இரண்டு முறை இலவச ரேஷன் வழங்கப்படும். ஹோலிக்கு முன் அரசு தரப்பில் இருந்து புதிய திட்டம் உள்ளது. அதன்படி மார்ச் 8 ஹோலிக்கு முன் உங்களுக்கு இரண்டாவது முறையாக ரேஷன் பொருள் கிடைக்கும்.
Government Rules For Ration: ரேஷன் கடைகளில் மின்னணு பாயின்ட் ஆப் சேல் (இபிஓஎஸ்) கருவிகளை மின்னணு தராசுகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது.
Free ration scheme: நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் யாரும் பசியுடன் தூங்கக்கூடாது என்பதற்காக, கொரோனா தொற்றுநோயின் பேரழிவின் போது, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
Free Ration: டிசம்பருக்குப் பிறகும், ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் PMGKAY திட்டத்தை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் மோடி பரிசீலிப்பார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
Free Ration Update: பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை, 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.