சசிகலா புஷ்பா, சரத்குமார் என இரண்டு பெயர்களும் தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வட்டாரத்தில் பரிசீலிக்கப்படும் இரண்டு பெயர்கள். ஆனால் அங்கு கனிமொழிக்கே வெற்றி முகம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக.
Sasikala Pushpa Son: பா.ஜ.க கட்சியின் மாநில துணைத்தலைவரும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான சசிகலா புஷ்பாவின் மகன் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் கீதா ஜீவனை தரைக்குறைவாக பேசிய சசிகலா புஷ்பாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, திமுக கவுன்சிலர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல்.
அண்ணாமலை குறித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியிருந்த நிலையில், அவருக்கு பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மிரட்டல் விடுக்கும் வகையில் பதிலடிகொடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பெண்களை தவறாக, ஆபாசமாக சித்தரிப்பவர்கள், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி இருக்கும், அதோடு வழக்கையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்
தியாகி இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்தப்போன இடத்தில் முன்னாள் எம்பியும், தமிழக பாஜக மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பாவிடம், மாநிலபொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தகாதமுறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் முகம் சுழிக்க வைத்துள்ளது.
2018 இல் திருமணம் செய்துகொண்ட சசிகலா மற்றும் ராமசாமி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு தனித்தனி எஃப்.ஐ.ஆரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, அவர்களின் மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
எம்பி சசிகலா புஷ்பா, ராமசாமியின் 2வது திருமணத்திற்கு மதுரை கோர்ட் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் திருமண விவகாரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் 2வது திருமணம் செய்யக் கூடாது என மதுரை கோர்ட் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அதாவது அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மனுவை பெற ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வருகை தர இருப்பதாக தகவல் வந்தது.
அதிமுக பொதுக்குழு நாளை கூட உள்ள நிலையில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று கடும் மோதல் ஏற்பட்டது. அதாவது அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி சசிகலா புஷ்பா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடும் மனுவை பெற ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் வருகை தர இருப்பதாக தகவல் வந்தது.
ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்வதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதா போல போலி கையெழுத்து போட்டு மோசடி செய்ய அவரை சுற்றியுள்ளவர்கள் சதி செய்து வருவதாக தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு, ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.